uttar-pradesh உ.பி.யில் ஜிதின் பிரசாதாவை அமைச்சராக்கும் பாஜக.... பிராமணர் வாக்குகள் கிடைக்காது என அச்சம்.... நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2021 ஜிதின் பிரசாதாவுக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.....